Sunday, April 18, 2021
No menu items!

Today News Headline

  1. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.
  2. மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்.
  3. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
  4. இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பின் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 2 லட்சத்தை தாண்டியது.
  5. மாநகராட்சி, சுற்றுலாத்துறைக்கு ஓட்டல்கள் செலுத்த வேண்டிய சேவை வரி கட்டண சலுகை ஜூன் வரை நீட்டிப்பு.
  6. மராட்டிய சிறையில் 198 கைதிகள், 86 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு.
Advertisment

CINEMA

Advertisment

NEWS

தருமபுரி முத்தம்பட்டி வனப்பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்.

தற்போது கொரோனா தொற்று பரவல் அதன் இரண்டவது அலையை எட்டியுள்ள நிலையில்.. மருத்துவ கழிவுகளான பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரஜ்ஜிக்கள், பஞ்சு போன்றவை மூட்டையில் கட்டி வீசப்பட்டுள்ளது. வனவிலங்குகளும் அந்த மூட்டையை உணவு என எண்ணி கிழித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டபின்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பது ஏன்? நீங்கள் அறிய வேண்டிய முக்கிய உண்மை

அப்படி என்றால் கொரோனா தடுப்பூசி உண்மையில் வேலை செய்கிறதா? அந்த மருந்தின் வெற்றி தன்மை என்ன, என்ற கேள்வி பொதுவாக எழும். அப்படிப்பட்ட முக்கியமான கேள்விக்கு மருத்துவர்கள் கூறிய பதில்களை இங்கே பார்ப்போம்.
Advertisment

HEALTH & FITNESS

DEVOTIONAL

கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனம் ரத்து

விரைவு தரிசன டிக்கெட் உள்ளிட்ட ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். திருமலைக்கு வரும் பக்தர்கள் தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- Advertisement -

RECENT POST

TECHNOLOGY

LATEST JOBS

  1. Jobs: Airport jobs Supporting Staff
    Location: Bangalore, Chennai, Trichy
    Placement: Direct placement
    Salary: INR 20,000 INR
    Contact Number: +91 9626877508
    Posted: 6 April 2021
  2. Urgently Needed: CNC Operators
    Company Location: COIMBATORE
    Job: CNC / HMC / VMC Operator
    Injunction Moulding Machine Operator
    Experiance and Freasher also
    Qualification: ITI & Diploma
    Pass out: 2019,2020,2021
    Salary:10000 – 12000
    Over time Extra
    Immediate Joining
    Food and Accommodation Provided
    Contact: +91 9994368513
    Posted: 6 April 2021
- Advertisement -

Jobs For You

Find Out The Best Suitable Jobs For You.. Here You Can Find Jobs, Mail Your Resume And Post Your Recruitment's ( E-Mail - ungalcity@gmail.com) (Telegram - https://t.me/ungalcity)

COVID 19 LIVE UPDATE

All countries
18,230,295
Total active cases
Updated on April 18, 2021 7:46 am