News
semester-Exams-will-conduct-only-on-the-offline-mode
News

செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் : உயர் கல்வித்துறை அதிரடி

அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது பதிவு: நவம்பர் 16,  2021 17:25 PMசென்னை, கொரோனா தொற்று குறைந்துள்ள சூழலில் தற்போது கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு...